"ஒபரேஷன் ஃப்ரீடம் என்பது கோவிட் 19 தொற்றுநோயை இல்லாதொழிக்கும் எங்கள் கூட்டு முயற்சியைக் குறிக்கிறது. நாம் இப்போது இறுதிக்கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கின்றோம். தடுப்பூசிகள் எம்மிடம் உள்ளன. தயவுசெய்து இப்போதே பதிவு செய்து உங்களுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள். தடுப்பூசியானது - உங்களதும், உங்கள் குடும்பத்தினதும் நல்வாழ்விற்காக.